Ajio [CPS] IN

Xiaomi Poco X3 GT



ஜியோமி போக்கோ X3 GT. இந்த மொபைல் கூடிய விரைவில் இந்தியாவுக்கு வரப்போகிறது . இது உடைய screen size 6.6inches IPS LCD, 120Hz, HDR10, 450 nits  இந்த மொபைலில் இதில் Corning Gorilla Glass Victus கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் வெயிட் 193 g  ஆகும். இதில்Android 11, MIUI 12.5 கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8GB RAM ஒரே ஒரு வேரியண்ட் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் 128GB ,256GB இரண்டு வகை உள்ளது. இதில் UFS 3.1 சப்போர்ட் உள்ளது. இதில்MediaTek MT6891Z Dimensity 1100 5G (6 nm) உள்ளது. இந்த Dimensity 1100 gaming அருமையாக இருக்கும்.
கேமரா .

ப்ரைமரி கேமரா 64 MP, f/1.8 . 
செகன்டரி கேமரா 8 MP, f/2.2, 120˚ (ultrawide), 
மூன்றாவது கேமரா 2 MP
முன்பக்கம் கேமரா 16 MP

இதில் stereo speakers கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் சவுண்ட் அருமையாக இருக்கும். இதில் Fingerprint (side-mounted)  கொடுக்கப்பட்டுள்ளது. 

பேட்டரி.

இதில் Li-Po 5000 mAh கொடுக்கப்பட்டுள்ளது. Fast charging 67W பாக்சில் தரப்படுகிறது. இது அதிவேக சார்ஜிங் ஸ்பீட் ஆகும் 100% in 42 min .
மேற்கொண்ட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமெண்டில் பதிவு செய்யவும்.


NETWORKTechnologyGSM / HSPA / LTE / 5G
LAUNCHAnnounced2021, July 28
StatusAvailable. Released 2021, August 19
BODYDimensions163.3 x 75.9 x 8.9 mm (6.43 x 2.99 x 0.35 in)
Weight193 g (6.81 oz)
BuildGlass front (Gorilla Glass Victus), plastic back
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
 IP53, dust and splash protection
DISPLAYTypeIPS LCD, 120Hz, HDR10, 450 nits (typ)
Size6.6 inches, 105.2 cm2 (~84.9% screen-to-body ratio)
Resolution1080 x 2400 pixels, 20:9 ratio (~399 ppi density)
ProtectionCorning Gorilla Glass Victus
PLATFORMOSAndroid 11, MIUI 12.5 for POCO
ChipsetMediaTek MT6891Z Dimensity 1100 5G (6 nm)
CPUOcta-core (4x2.6 GHz Cortex-A78 & 4x2.0 GHz Cortex-A55)
GPUMali-G77 MC9
MEMORYCard slotNo
Internal128GB 8GB RAM, 256GB 8GB RAM
 UFS 3.1
MAIN CAMERATriple64 MP, f/1.8, 26mm (wide), 1/1.97", 0.7µm, PDAF
8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4.0", 1.12µm
2 MP, f/2.4, (macro)
FeaturesLED flash, HDR, panorama
Video4K@30fps, 1080p@30/60/120fps
SELFIE CAMERASingle16 MP, f/2.5, (wide), 1/3.06", 1.0µm
Video1080p@30fps, 720p@120fps, 960fps
SOUNDLoudspeakerYes, with stereo speakers
3.5mm jackNo
 24-bit/192kHz audio
Tuned by JBL
COMMSWLANWi-Fi 802.11 a/b/g/n/ac/6, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth5.2, A2DP, LE
GPSYes, with A-GPS, GLONASS, GALILEO, BDS, QZSS
NFCYes (market/region dependent)
Infrared portYes
RadioNo
USBUSB Type-C 2.0
FEATURESSensorsFingerprint (side-mounted), accelerometer, gyro, compass, color spectrum
 Virtual proximity sensing
BATTERYTypeLi-Po 5000 mAh, non-removable
ChargingFast charging 67W, 100% in 42 min (advertised)
USB Power Delivery 3.0
MISCColorsStargaze Black, Wave Blue, Cloud White
Models21061110AG


 

Hello, my name is OmTemplates. I am a professional designer and developer from BLA BLA Doing business like this takes much more effort than doing your own business at home the curse of travelling, worries about making train connections, bad and irregular food.

No comments:

Post a Comment